அனுபவங்களை அளிக்கவே இந்த உலகம் காலத் துளிகளால் அளவிடப்படுகிறது. ஒன்றை போல் இன்னொன்று இல்லை நாட்களில். இன்றும் இனி என்றைக்கும் அமையாத ஒன்று.
சூரியன் வான கண்மாயில் மூச்சடக்கி மூன்றாவது நாள் இன்று. மழை சொட்டச் சொட்ட என் காலை தொடங்கியது.
வகுப்புகளில் கவனத்தைக் குவித்து அமர்ந்திருந்தேன். ஆசிரியர்கள் தான் பாடமெடுக்க தயாராக இல்லை.
செமினார் என்ற பெயரில் நான் வகுப்பின் முன் ஒன்றை பேசியாக வேண்டிய நிலை. தற்காலத்தில் பெண்கள் - தலைப்பு. அந்த பிரிவேளைக்கானவர் ஒரு பெண் ஆசிரியர். மற்றும் பெரியார் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை, தாம் காண்கிற பிரச்சினைகளுக்கு காரணமே பெண் சுதந்திரம் தான் என்கிற நம்பிக்கையை உடையவர். காலம் நகர்கிறது.
புதிய பணி சூழல் பேரமைதி நிறைந்தது. திடீரென விளக்கு அணைக்கப்பட்டால் இருளில் மறையும் விளக்கு பூச்சிகள் போல புதிய இடம் சற்று பதட்டம் அளிக்கிறது.
காலம் நகர்கிறது.
(17,அக்.2018 08:37)

Supr prabha previous class la nadanthathu thana gd ...
பதிலளிநீக்கு